இலங்கையின் கொந்தளிப்புகள் இன்னும் நீங்கவில்லை. பதிலாக அவை வெவ்வேறு வடிவங்களை எடுத்துள்ளன. இதன் விளைவாக முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. நிரந்தரத்தன்மையைப் பெற்று வருகிறது பகைமை. இனங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் ஒரு தொற்றுநோயைப் போலப் பரவி வருகிறது அச்சமும் சந்தேகமும். பல தரப்புகளாலும் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது இந்த நிலை.
அரசியலுக்குத்...
நாலு வார்த்தை பேச
Sunday, 26 August 2012
.jpg)
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலவரங்கள் திருப்தியளிக்கும் நிலையில் இருப்பதாக அரசாங்கம் அடித்துச் சொல்கிறது. ஆனால், அரசாங்கத்துக்கு அப்பாலான அனைத்துத் தரப்பினரும் இது தொடர்பாக மாற்று அபிப்பிராயத்தையே கொண்டுள்ளனர்.
யுத்தத்துக்குப் பிந்திய இலங்கையை அமைதியை நோக்கியும் சமாதானத்தை நோக்கியும் கொண்டு செல்வதில் குறிப்பிடத்தக்க பணியை யாருமே செய்யவில்லை....
4 பக்கம் 4 வார்த்தை
Friday, 24 August 2012
.jpg)
நாலு பக்கத்தைச் சில நாட்களாக பதிவிட முடியாமற் போய் விட்டது. இதன் மூலம் வாசகர்களுக்கு ஏற்பட்ட தடங்கல்களுக்கு பொறுப்போடு மன்னிக்க வேண்டுகிறேன். இனித் தொடர்ந்து பதிவிடப்படும். பேசப்படும் விசயங்கள் குறித்து நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். பேசவேண்டியவை குறித்தும் கூறுங்கள். சாத்தியமானதை, தெரிந்து கொள்ள முடிந்ததை எழுதலாம்.
பதிவுகளின் முறையை மாற்றலாமா...
Subscribe to:
Posts (Atom)