
எத்தகைய வரலாற்றுத் தவறும் மக்களையே மிகப் பாதிக்கும். சில தவறுகளின் பாதிப்பு இலேசானது. சில தவறுகளின் பாதிப்பு மோசமானது. இலங்கையின் இனப்பிரச்சினை ஒரு பெரிய தவறு. அதன் தொடர்ச்சியான போர் அதைவிடப் பெரிய தவறு. போரின்போது நடந்த போர்க்குற்றங்கள் ஆகப்பெரிய தவறு. போர்க்குற்றங்கள் நடப்பதற்கு அனுமதித்தது எல்லாவற்றையும் விடப் பெரிய தவறு. எல்லாத்தவறுகளையும் தலையில் ஏற்றனர்...